Thursday, December 29, 2011

வணக்கம் அன்பர்களே,நண்பர்களே...நமக்கும் ஒரு சினிமா-ஈழத்து சினிமா, என்பது எமது மாத்திரம் அல்ல எல்லோரதும் கனவு.அதற்கான முயற்சியின் ஆரம்பம் இந்த நம்கலை வலைத்தளம்.இந்த தளத்தை  மார்கழி 29 இல் ஆரம்பிக்க ஒரு சிறப்பு காரணம் உண்டு.நாம் முதன்முதலாக ஈழத்தில் சினிமா தொடங்கிய சிறப்பு வாய்ந்த நாள் இன்று என்பதால்.  இன்று முதல்  வலை பதிவுலகில் தவழவிடும் இந்த நம்கலை  தளம் எதிர்காலத்தில் ஒரு சுயாதீன இணையதளமாகமாக இயக்கும் முயற்சிக்கான திறவுகோல். இதற்கு நம் கலைஞர்களின்,ஈழத்து சினிமா ஆர்வலர்களின் ஒத்துழைப்பு அவசியம்.இந்த நம்கலை தளம்
முற்றுமுழுதாக ஈழத்து சினிமா செய்திகளை தாங்கிவரும்...நன்றி

1 comment:

  1. நல்ல முயற்சி சகோதரம்...

    எப்போதும் என் வாழ்த்துக்களும் என்னால் முடிந்தவரையிலான ஒத்துழைப்புக்களும் இருக்கும்...

    ReplyDelete