Sunday, February 26, 2012
Friday, February 24, 2012
"THE GAME"-குறும்படத்தின் ஆரம்பம்
யாழ் மண்ணிலிருந்து குறும்படங்களின் தயாரிப்பு அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான நல்ல அறிகுறி.அந்த வரிசையில் ஈழத்திலிருந்து ஒரு குறும்படம் " THE GAME".
தயாரிப்பு: “சமா” கிரியேசன்ஸ்
இயக்கம்: இ.நிஷாந்தனின்
இசை: ஜீசஸ் யுவராஜ்
அ.உமாகரன் , நே.லாவண்ஜன் ஆகியோர் நடித்துள்ள இக்குறும்படம் வன்முறைகளால் நாம் இழந்தது எதை ? இனியும் வன்முறைகள் எமக்கு தேவையா? என்ற கேள்விகளுக்கு விடையாக அமையும் என இந்த குறும்படத்தின் இயக்குனர் இ.நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.இன்னும் சில நாட்களில் ” THE GAME ” குறும்படம் வெளியிடப்படும் என குறும்பட குழு தெரிவித்துள்ளது.இப்படத்திற்கு ஊடக அனுசரனை வழங்கியிருப்பவர்கள் Londan.fm மற்றும் jhcboys.com .இந்த கலைஞர்களை நம்கலை வாழ்த்துகிறது.இவ்வகையான் முயற்சிகள் மேலும் தொடரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.

Friday, February 3, 2012
வவுனியாவிலிருந்து-"சுதந்திர தாகம் "
வவுனியா கலைஞர்களின் புதிய படைப்பாக வெளிவந்திருக்கும் குறுந்திரைப்படம் "சுதந்திர தாகம் " .
தயாரிப்பு : ஸ்டார் மீடியா
திரைக்கதை : Teyron Terence
நடிகர்: துஜான்
ஒளிப்பதிவு/எடிட்டிங்/இயக்கம் : தி. பிரியந்தன்
"சுதந்திர தாகம்" குறுந்திரைப்படம் வவுனியாவில் 02-02-2012 வெளியிடப்பட்டுள்ளது.
திருநாதன் பிரியந்தன் இவர் ஸ்டார் மீடியா(star media) என்ற ஸ்டுடியோவை வவுனியாவில் நிர்வகித்து வருகின்றார்.இவரது முதலாவது படைப்பாக சுகாதார வைத்திய அத்தியட்சகர் டாக்டர் .டி . சத்தியமுர்த்தி அவர்களின் டெங்கு ஒழிப்பு ஆவணப்படம். தொடர்ந்து SHADE நிறுவனம் தயாரித்த "ஒளிக்கீற்று "குறும்படம், கந்தப்பு ஜெயந்தனின் யாழ் தேவி இசை அல்பம் அந்த வரிசையில் "சுதந்திர தாகம்" என்ற குறும்படத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளார்.
இப்படத்திற்கு திரைக்கதை எழுதிய Teyron Terence இலங்கையர் இவர் தற்பொழுது இந்தியாவில் online எட்டிடராக பணியாற்றுகின்றார்.
இக்கலைஞர்களின் முயற்சியை நாம் பாராட்டுவதோடு இவர்களின் சிறிய முயற்சி பெரிய விருட்சமாக வளர எமது வாழ்த்துக்கள்.

Subscribe to:
Posts (Atom)