Wednesday, January 25, 2012

"எதற்கு" -ஒரு குறும்படம்


எமது மண்ணின் கலைஞர்கள் ஈழத்து சினிமாவை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள்.ஒரு படைப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது திருமலை மண்ணில்."எதற்கு" என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இக்குறும்படம் ஜோர்ஜ் வீடியோ ப்ரொடக்க்ஷன்(George video production) தயாரிக்க,கதை மற்றும் இயக்கம் கனுட் ரொட்ரிகோ.ஒளிப்பதிவு,படத்தொகுப்பு மற்றும் தயாரிப்பு நிக்கி தொம்சன்.கல்டஸ் நெல்சன் மற்றும் பி.வினோஜ் நடித்திருக்கிறார்கள்.




இப்படத்தின் முன்னோட்டம்(trailer)வெளியிடப்பட்டிருக்கிறது.விரைவில் இந்த குறும்படம் திரையிடப்பட்டு வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள் இப்படத்தின் கலைஞர்கள்.இக் கலைஞர்களின் முயற்சிக்கு எமது பராட்டுக்கள்.

1 comment: