யாழிலிருந்து மலரும் "வெள்ளைப்பூக்கள்"-குறும்படம்
நெடுந்தீவு முகிலனின்-"வெள்ளைப்பூக்கள்" குறும் படம்
வரும் 8-3-2012 வியாளக்கிழமை காலை 10.35 மணியளவில் யாழ் ஞானம்ஸ் கோட்டலில்
யாழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் த.ஈஸ்வரறாஜா தலைமையில் வெளியிடப்படவுள்ளது.
பிரதம விருந்தினராக யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார்
அவர்கள் கலந்து சிறப்பிக்கவுளளார்.
பன்முக திறமை கொண்ட நெடுந்தீவு முகிலன்,இப் படம் இளம் தமிழ் விதவைகளின் அவலத்தை திரையிட்டு காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
விதவைகளின் அவலத்தை பேசும் இப்படம் மகளீர் தினத்தன்றே (8-3-2012)வெளியிடப்படுவது இன்னொரு சிறப்பம்சமாகும்.
வெள்ளைப்பூக்கள்
குறும்படத்தில் கிருத்திகன் - இந்து ஆகியோர் கதாநாயகன் கதாநாயகியாக
நடித்துள்ளனர் இசைப்பிரியன் இக்குறும்படத்திற்கு இசையமைத்துள்ளார் .
இம் முயற்சிக்கு எமது பாராட்டுக்கள்.எல்லோருடைய ஒத்துழைப்பும் இந்த கலைஞர்களை ஊக்கப்படுத்தும்.
எமது படைப்புக்களை ஊக்கப்படுத்தும் தங்கள் தளத்திற்கு எம் நன்றிகள்.
ReplyDelete