யாழ் மண்ணிலிருந்து குறும்படங்களின் தயாரிப்பு அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான நல்ல அறிகுறி.அந்த வரிசையில் ஈழத்திலிருந்து ஒரு குறும்படம் " THE GAME".
தயாரிப்பு: “சமா” கிரியேசன்ஸ்
இயக்கம்: இ.நிஷாந்தனின்
இசை: ஜீசஸ் யுவராஜ்
அ.உமாகரன் , நே.லாவண்ஜன் ஆகியோர் நடித்துள்ள இக்குறும்படம் வன்முறைகளால் நாம் இழந்தது எதை ? இனியும் வன்முறைகள் எமக்கு தேவையா? என்ற கேள்விகளுக்கு விடையாக அமையும் என இந்த குறும்படத்தின் இயக்குனர் இ.நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.இன்னும் சில நாட்களில் ” THE GAME ” குறும்படம் வெளியிடப்படும் என குறும்பட குழு தெரிவித்துள்ளது.இப்படத்திற்கு ஊடக அனுசரனை வழங்கியிருப்பவர்கள் Londan.fm மற்றும் jhcboys.com .இந்த கலைஞர்களை நம்கலை வாழ்த்துகிறது.இவ்வகையான் முயற்சிகள் மேலும் தொடரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.

No comments:
Post a Comment