Saturday, March 10, 2012

" THE GAME" குறும்படம் ஒரு பார்வை



தயாரிப்பு: - சமா கிரியேசன்ஸ்
நடிகர்கள்:-அ.உமாகரன் , நே.லாவண்ஜன்
இசை: -        ஜீசஸ் யுவராஜ்
ஒளிப்பதிவு/எடிட்டிங்/இயக்கம்: - இ.நிஷாந்தனின்



மிக அண்மையில் வெளியாகி இருக்கும் இந்த குறும்படம் யாழ் கலைஞர்களின் ஒரு நல்ல முயற்சி.

சமுக சிந்தனை ஒன்றை தனக்குரிய பாணியில் சொல்லியிருக்கிறார் இந்த குறும்படத்தின் இயக்குனர் இ.நிஷாந்தன் வரவேற்கத்தக்கது.

தொழில்நுட்ப ரீதியில் நம்மை அசர வைத்திருக்கிறார்கள் இந்த கலைஞர்கள்.

படத்தின் இசையும்,ஒளிப்பதிவும் பாரட்டுக்குரிய விடயங்கள்.

இக் குறும்படத்தின் நடித்த உமாகரன் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.மேலும் நல்ல வாய்ப்புகள் அவரை சிறந்த கலைஞனாக மாற்றும்.

குறும்படத்தில் குறைகள் இருந்தாலும்,இக் குறும்படத்தில் பணி புரிந்த கலைஞர்களுக்கு தாம் விட்ட தவறுகள் என்ன என்பது அனுபவத்தில் தெரிந்திருக்கும்.அதை அவர்களது  அடுத்த குறும்படத்தில் திறுத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது,ஏன் என்றால் நாம் வளர்ந்து வரும் கலைஞர்கள் நாமாக கற்றுக்கொள்வோம்,வெற்றிபெறுவோம்.

இந்த குறும்படத்தை இங்கே (link) அழுத்துவதன் மூலம்  பார்வையிடலாம்

http://www.youtube.com/watch?v=GIx4SY7bwHA&feature=plcp&context=C4f47a47VDvjVQa1PpcFMVkEXhXQQhcinTkaJUv5Ly26xLK597ZKo%3D

No comments:

Post a Comment